ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபையிலிருந்து மற்றைய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைகள் ஒதுங்கிக்கொள்கின்றன.

உக்ரேனுக்கெதிராகப் புத்தின் நடத்திவரும் போருக்குத் தனது முழு ஆதரவையும் வழங்கியிருக்கிறார் ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபையின் பிரதம குரு [Patriarch] கிரில். எப்போதும் போலவே புத்தினின் அரசியல் நகர்வுகளுக்கெல்லாம்

Read more

இந்தியா தவறுதலாகச் சுட்ட ஏவுகணையிலிருந்து பல பயணிகள் விமானங்கள் மயிரிழையில் தப்பின.

கடந்த வாரம் இந்திய இராணுவத்தால் தவறுதலாகச் சுடப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானின் எல்லைக்குள் சென்று வெடித்தது. அது இந்தியாவின் அம்பாலா இராணுவத் தளத்தில் சுடப்பட்டு பாகிஸ்தானின் மியான் சண்ணு

Read more

உங்கள் நெட்பிளிக்ஸ் சந்தாவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்பவர்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் கணக்கு வைத்துக்கொண்டு அதை வேறு வீடுகளில் வாழும் நம்பர்கள், குடும்ப அங்கத்தினர்களுடனும் பகிர்ந்து கொள்பவர்கள் பலர். அப்படியாக வெவ்வேறு வீடுகளில் பகிரப்படக்கூடிய ஒரு புதிய

Read more

வேறு பெற்றோருக்காகப் பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகள் உக்ரேனின் விநியோகத்துக்காகக் காத்திருக்கின்றன.

பிள்ளைகள் வேண்டிய பெற்றோர்களுக்காக வாடகைக்குக் குழந்தை பெற்றுக் கொடுத்தலில் [surrogate mothers] உலகில் முதலிடத்தில் இருக்கும் நாடு உக்ரேன் என்று குறிப்பிடப்படுகிறது. தனது நாட்டின் பெண்களை வெளிநாட்டவர்

Read more

ஈரானில் சிறைவைக்கப்பட்டிருந்த இரண்டு பிரிட்டிஷ் குடிமக்கள் விடுவிக்கப்பட்டு நாடு திரும்புகிறார்கள்.

தொம்ஸன் ரோய்ட்டர் பவுண்டேஷனின் பகுதியான உதவி நிறுவனமொன்றில் பணியாற்றிய ஈரான்-பிரிட்டிஷ் குடியுரிமையுள்ள நஸானின் ஸஹாரி- ரட்கிளிப் என்ற பெண்மணி ஈரானியச் சிறையில் இருந்து ஆறு வருடங்களுக்குப் பின்னர்

Read more

வெளிநாட்டுக் கடன்களுக்கான 100 மில்லியன் டொலர்கள் வட்டியை ரஷ்யா இன்று கொடுக்குமா அல்லது திவாலாகுமா?

மார்ச் 16 ம் திகதியன்று ரஷ்யா தனது ஒரு பகுதி வெளிநாட்டுக் கடன்களுக்கான 100 மில்லியன் டொலர்கள் வட்டியை அடைக்கவேண்டிய கடைசி நாள். அந்தத் தொகையைக் கொடுக்கும்

Read more

உக்ரேன் அகதிகளை உள்ளே விட மறுத்துத் திருப்பியனுப்பியது டென்மார்க்.

தனது நாட்டுக்குள் அகதிகளாக வேண்டி வருபவர்களைக் கட்டுப்படுத்த சமீப வருடங்களில் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்திய நாடு டென்மார்க். அதனால் சக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விமர்சனத்தைப் பெற்றாலும்

Read more

இந்திய அளவில் அரசியலில் விமர்சிக்கப்படும் சினிமாவாகியிருக்கிறது, “The Kashmir Files.”

பாகிஸ்தான் பின்னணியுள்ள தீவிரவாதிகளின் ஆதரவுடன் திட்டமிட்டுக் கொல்லப்பட்டு வந்ததால், காஷ்மீர் பிராந்தியத்தில் இருந்து புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட் சமூகத்தினரைப் பற்றிய கதை “The Kashmir Files” ஆகும்.

Read more

ஒரே நாளில் 71 பில்லியன் டொலர் பெறுமதியை பங்குச் சந்தையில் இழந்தனர் சீனத் தனவந்தர்கள்.

திங்களன்று சீனாவின் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் விழ்ச்சியால் நாட்டின் பெரும் தனவந்தர்கள் இழந்த மதிப்பு சுமார் 51 பில்லியன் டொலர்களாகும். குடிநீர்ப் போத்தல்களை விற்கும் நிறுவன

Read more

நோர்வேயில் ஆரம்பிக்கும் நாட்டோ-பயிற்சிகள், வெளியாரான சுவீடனும், பின்லாந்தும் பங்குபற்றுகின்றன.

30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30,000 இராணுவத்தினர் பங்கெடுக்கும் நாட்டோ அமைப்பின் போர்ப்பயிற்சியொன்று இன்று நோர்வேயின் வெவ்வேறு இடங்களில் ஆரம்பமாகின்றன. நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்கள் அல்லாத சுவீடனும்,

Read more