பெண்

பெண்

பெண்களுக்கு
வீடு என்பது
வெறும் வசிப்பிடம் அல்ல;
ஒரு மாயத் தோட்டம்

வீட்டுக்குள் போனதும்
பெண்
உருமாறி விடுகிறாள்

ஆண்களால்
ஒருபோதும்
கண்டுபிடிக்க முடியாத
விநோதமும்
ரகசியமும்
சுகந்தமும்
வீட்டினுள் இருக்கின்றன

ஆண்கள்
வீட்டைப் பயன்படுத்துகிறார்கள்

பெண்கள் வளர்த்தெடுக்கிறர்கள்.

எழுதுவது : ஆ.சுதா M.Sc.,M.Ed.,M.Phil.,
உதவிப் பேராசிரியை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *