Day: 26/05/2022

அரசியல்செய்திகள்

“பிரதமர் ஜோன்சனும் சகாக்களும் கொரோனாக்கட்டுப்பாடுகளை முழுசாக அலட்சியப்படுத்தினார்கள்,” விசாரணை அறிக்கை.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனும் அவரது சக அமைச்சர்களும் நாடு முழுவதற்கும் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளை அறிவித்துவிட்டுத் தமது பங்குக்கு அவற்றை முழுசாக அலட்சியப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறது வெளிவந்திருக்கும்

Read more
அரசியல்செய்திகள்

கொரோனாக்காலகட்டத்தில் குறைந்து வந்த மரண தண்டனைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கிறது.

மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னஷனலில் வருடாந்தர அறிக்கை வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கைகளிலிருக்கும் விபரங்களின்படி 2020 இல் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை சர்வதேச ரீதியில் குறைந்திருந்ததாகவும்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

சூழல் மாசுபாடுகளால் உலகில் அதிகமான குழந்தைகள் இறக்கும் நாடு இந்தியா.

2019 ம் ஆண்டில் இந்தியாவில் சூழல் மாசுபாடுகளால் இறந்த சிறு குழந்தைகளின் எண்ணிக்கை 23.5 இலட்சம் ஆகும். அவர்களில் 16,7 இலட்சம் பிள்ளைகளின் இறப்புக்கான காரணம் சூழலிலிருக்கும்

Read more
அரசியல்செய்திகள்

நாட்டோ சகாக்களான துருக்கிக்கும் கிரீஸுக்கும் இடையே பிளவு பெருக்கிறது.

துருக்கியும், கிரீஸும் நீண்ட காலமாகவே தமக்குள் குரோதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளாகும். அவ்வப்போது அவை காட்டமான வாய்ச்சண்டைகளால் உச்சக் கட்டத்தைத் தொடுகின்றன. சமீபத்தில் துருக்கிய பாராளுமன்றத்தில், “என்னைப் பொறுத்தவரை

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யா தனது வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் முட்டுக்கட்டை போட்டது அமெரிக்கா.

உக்ரேனுக்குள் ஆக்கிரமித்த ரஷ்யாவைத் தண்டிக்கும் வகையில் அவர்களின் பொருளாதாரத்துக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் நடவடிக்கையொன்றை எடுத்திருக்கிறது அமெரிக்கா. இன்று முதல் ரஷ்யா தனது கடன்களை அமெரிக்க முதலீட்டாளர்களுக்குத்

Read more