Month: May 2022

அரசியல்செய்திகள்

பாகிஸ்தானுடன் மட்டுமன்றி ஈரானுடனும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆயுதத் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானுடன் சுமார் 960 கி.மீ நீண்ட எல்லையைக் கொண்ட நாடு ஈரான். தலிபான்கள் கைப்பற்றியவுடன் சர்வதேசத்தால் கைவிடப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் மோசமாகியிருக்கிறது. அத்துடன், தலிபான்களின் சமூகக்

Read more
அரசியல்செய்திகள்

எரிவாயு வேட்டையில் அகப்பட்ட நாடுகளிலெல்லாம் ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறது இத்தாலி.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அல்ஜீரியாவிடமிருந்து எரிவாயு வாங்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இத்தாலியின் எரிபொருள் வேட்டை தொடர்கிறது. தற்போது சுமார் 40 % எரிவாயுவுக் கொள்வனவுக்காக ரஷ்யாவிடம்

Read more
அரசியல்செய்திகள்

கட்டுப்பாட்டின் ஓட்டைகளைப் பாவித்து ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் ஐரோப்பிய நிறுவனங்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் “நட்பாக நடக்காத நாடுகள் எங்கள் எரிபொருளுக்கு விலையை ரூபிள் நாணயத்தில் தரவேண்டும்,” என்று அறிவித்திருந்தார். அதை ஏற்க மறுத்த

Read more
சினிமாசெய்திகள்

சினிமா பார்க்கும் பழக்கம் சவூதியர்களிடையே படு வேகமாகப் பிரபலமாகி வருகிறது.

35 வருடங்களாக நாட்டிலிருந்த “சினிமாக்களுக்குத் தடை” சட்டம் சவூதி அரேபியாவில் அகற்றப்பட்டு மூன்று வருடங்களாகிறது. அது மக்களிடையே இருந்த சினிமாத் தாகத்தைப் பெரிதளவில் தீர்த்து வருவதாகத் தெரிகிறது.

Read more
செய்திகள்

அமெரிக்காவில் பெரும்பாலான பிள்ளைகளின் இறப்புக்கு 2020 இல் காரணமாக இருந்தவை துப்பாக்கிச்சூடுகளே.

வோஷிங்டனில் கடந்த வார இறுதியில் நடந்த துப்பாக்கிச் சூடுகளைப் பற்றிப் பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்த நகரபிதா சமீபத்தில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தினால் செய்யப்பட்ட ஆராய்ச்சியொன்றின் முடிவை மேற்கோள் காட்டினார்.

Read more
அரசியல்செய்திகள்

பாராளுமன்றக் கூட்டச் சமயத்தில் கைப்பேசியில் ஆபாசப் படங்கள் பார்த்த ஆளும் கட்சி உறுப்பினர் பதவி விலகினார்.

பிரிட்டனின் ஆளும் கட்சியான பழமைபேணும் கட்சியின் உறுப்பினரான நீல் பரிஷ் பாராளுமன்றக் கூட்டம் நடக்கும் சமயத்தில் தனது கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்ததைப் பக்கத்திலிருந்த பெண் உறுப்பினர்

Read more
அரசியல்செய்திகள்

ஐ.நா-வின் தலைமையில் மரியபூல் இரும்புத்தொழிற்சாலைக்குள் மாட்டிக்கொண்டவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

உக்ரேனின் துறைமுக நகரமான மரியபூல் நகரம் சுமார் ஒரு மாதமாக ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. நகரின் பெரும்பாலான பிராந்தியம் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் மிகப்பெரிய இரும்புத் தொழிற்சாலை

Read more