Day: 19/09/2022

அரசியல்செய்திகள்

ஏழு நாடுகள் எதிர்க்க, 101 நாடுகளின் ஆதரவைப் பெற்று ஐ.நா-வில் உரையாற்றப்போகும் செலென்ஸ்கி.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் அடுத்த வாரம் உக்ரேனின் ஜனாதிபதி வொலொமிடிர் செலென்ஸ்கி உரையாற்றுவார் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அவர் தொலைத்தொடர்பு மூலம் ஐ.நா சபை அங்கத்தவர்களுக்கிடையே தனது

Read more
அரசியல்செய்திகள்

குவாந்தனாமோ சிறையில் 17 வருடங்களைக் கழித்த தலிபான் ஒரு அமெரிக்கக் கைதிக்காகப் பரிமாறல்.

அமெரிக்க அரசு தனது குவாந்தனாமோ முகாம் சிறையில் வைத்திருந்த தலிபான் ஒருவனை 17 வருடங்களுக்குப் பின்னர் ஒரு அமெரிக்கருக்காக விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தலிபான்களின் வெளிவிவகார அமைச்சர் அமீர்

Read more
அரசியல்செய்திகள்

“நாம் எவருடன் தொடர்புகள் வைத்துக்கொள்ளவேண்டுமென்று எவரும் சட்டம் போடலாகாது,” என்கிறார் தென்னாபிரிக்க ஜனாதிபதி.

ஐரோப்பிய நாடுகளில் தமக்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டதால் தமக்குச் சாதகமான ஆபிரிக்க நாடுகளில் அரசியல், பொருளாதார, வர்த்தகத் தொடர்புகளை இறுக்கிக்கொள்ளும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. அதற்கு முட்டுக்கட்டை

Read more
அரசியல்செய்திகள்

“தாய்வான் தாக்கப்பட்டால் பாதுகாக்க அமெரிக்கா தயார்,” என்கிறார் ஜோ பைடன்.

உக்ரேனை ரஷ்யா தாக்கியபோது போலன்றி தாய்வான் மீது திடீரென்று சீனா தாக்குதலொன்றை நடத்துமானால் பாதுகாப்புக்காக அமெரிக்கா களத்தில் இறங்கும் என்று ஜோ பைடன் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்தார்.

Read more