கிரிகிஸ்தான், தாஜிக்கிஸ்தான் எல்லையில் இரு தரப்பாருக்கும் இடையே மோதல்.

மத்திய ஆசிய நாடுகளான கிரிகிஸ்தான், தாஜிக்கிஸ்தான் இரண்டுமே ரஷ்யாவின் ஆதரவு நாடுகளாகும். உஸ்பெக்கிஸ்தானில் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் நேரடியாக வரும் நாட்களில் சந்திக்கவிருக்கிறார்கள்

Read more

சகோதரியின் மருத்துவத்துக்காக நேரடி ஒளிபரப்புடன் வங்கியைக் கொள்ளையடித்த லெபனான் பெண்.

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் பெண்ணொருத்தி வங்கிக்கொள்ளையொன்றைப் பகிரங்கமாகச் செய்திருக்கிறாள். சுகவீனமுற்ற சகோதரியின் மருத்துவச் செலவுக்காகவே வங்கியில் கொள்ளையடிப்பதாக அதைப் படமெடுத்து நேரடியாக ஒளிபரப்பியபடி அதைச் செய்திருக்கிறார்கள். “எனது

Read more

கருச்சிதைவு செய்துகொள்ள முதல், வயிற்றிலிருக்கும் கருவின் சப்தத்தைக் கேள் – ஹங்கேரி.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் நாடுகளில் கருச்சிதைவு கொள்வதைத் தடுக்க விரும்பும் அரசுகளிலொன்று ஹங்கேரி ஆகும். அதற்கான படிகளில் ஒன்றாக அங்கே கொண்டுவரப்பட்டிருக்கும் சட்ட மாற்றங்களில் ஒன்று கருச்சிதைவு செய்துகொள்ள

Read more