கடலின் கீழான தொடர்புகள் மூலம் எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்கு மின்சாரம்.

ரஷ்ய எரிபொருட்களில் தனது பொருளாதாரத்துக்குத் தங்கியிருந்த ஐரோப்பிய நாடுகள் அதிலிருந்து விடுபட பற்பல மாற்று வழிகளிலும் முதலீடு செய்து வருகின்றன. அவைகளிலொன்று எகிப்திலிருந்து கிரீஸ் மூலமாகக் கடலுக்குக்

Read more

ஜோ பைடனைச் சந்திக்கவிருக்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி.

அமெரிக்காவில் தனது விஜயத்தை ஆரம்பித்திருக்கிறார் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா. ஜோ பைடனை வெள்ளியன்று சந்திக்கும் அவர் ரஷ்யா – உக்ரேன் போர் விடயத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தும்படி

Read more

நோர்த்ஸ்ட்ரீம் 2 எரிவாயுக்குளாய்க்குப் பதிலாக சீனாவை நோக்கி எரிவாயுக்குளாய் என்றது ரஷ்யா.

ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான எரிவாயுவில் பெரும்பகுதியைக் கொடுத்துவந்த ரஷ்யா அதை மேலும் அதிகரிப்பதற்காகத் தயார் செய்துவந்த நோர்த்ஸ்ட்ரீம் 2 எரிவாயுக்குளாய் கடைசிக் கட்டத்தில் நிறுத்தப்பட்டது. உக்ரேன் மீதான

Read more

மத்திய ஆசியாவில் ரஷ்யாவின் ஆதிக்கத்துக்குச் சீனா சவால் விடுமா?

உஸ்பெகிஸ்தானின் சாமர்கந்த் நகரில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு மீது சர்வதேசத்தின் கவனம் திரும்பியிருக்கிறது. சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்று வல்லரசுகளும் அதில் பங்குகொள்கின்றன.

Read more