செய்த ஊழலின் நாற்றம் காற்றிலிருக்கும்போதே மீண்டும் ஜனாதிபதியாக விரும்பும் சிரில் ரமபோசா.

டிசம்பர் 16 ம் திகதி ஆரம்பமாகியது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம். விரைவில் நாட்டில் நடக்கவிருக்கும் தேர்தலில் மீண்டும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் விருப்பத்துடன் மாநாட்டில்

Read more

தென்னாபிரிக்க ஜனாதிபதி சட்டவிரோதமாக காரியங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றது பாராளுமன்ற ஆராய்வு.

இவ்வருட ஜூன் மாதம் வெளியாகித் தென்னாபிரிக்க அரசியலைக் குழப்பிக்கொண்டிருக்கிறது ஜனாதிபதி தான் ஒளித்து வைத்திருந்த கள்ளப் பணம் பற்றிய விபரங்கள் வெளிவராதிருக்க ஒரு கடத்தல் நடவடிக்கைக்குக் காரணமாக

Read more

“நாம் எவருடன் தொடர்புகள் வைத்துக்கொள்ளவேண்டுமென்று எவரும் சட்டம் போடலாகாது,” என்கிறார் தென்னாபிரிக்க ஜனாதிபதி.

ஐரோப்பிய நாடுகளில் தமக்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டதால் தமக்குச் சாதகமான ஆபிரிக்க நாடுகளில் அரசியல், பொருளாதார, வர்த்தகத் தொடர்புகளை இறுக்கிக்கொள்ளும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. அதற்கு முட்டுக்கட்டை

Read more

ஜோ பைடனைச் சந்திக்கவிருக்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி.

அமெரிக்காவில் தனது விஜயத்தை ஆரம்பித்திருக்கிறார் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா. ஜோ பைடனை வெள்ளியன்று சந்திக்கும் அவர் ரஷ்யா – உக்ரேன் போர் விடயத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தும்படி

Read more

தென்னாபிரிக்க ஜனாதிபதி ரமபோசாவின் ஊழல் பற்றி ஆராயப் பாராளுமன்றக் குழு.

தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலாவுக்குப் பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்றவர்கள் ஒவ்வொருவர் மீதும் லஞ்ச, ஊழல்கள், சட்ட மீறல்கள் குற்றஞ்சாட்டப்பட்டு அவமானத்துக்குள்ளாகினார்கள். நாட்டின் விடுதலைப் போரில் பங்கெடுத்த முக்கிய தலைவர்களான

Read more

பார்ம்கேட் என்ற பெயரில் தென்னாபிரிக்க ஜனாதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள்.

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா ஊழல்களில் ஈடுபட்டாரா என்பது பற்றிய கேள்விகள் அரசியல் சிக்கலொன்று ஆளும் கட்சியினரிடையேயான அதிகார இழுபறியாக வெளியாகியிருக்கிறது. அவருக்குச் சொந்தமான பண்ணையொன்றிலிருந்து பல

Read more

தென்னாபிரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் மீது நடாத்தப்படும் அராஜகத்தைக் கண்டிக்கும் ஜனாதிபதி.

சமீப காலத்தில் தென்னாபிரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களைக் கண்காணிப்பு நடத்துவதாகக் குறிப்பிடும் குழுக்கள் தம்மிஷ்டப்படி நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருக்கின்றன. அந்த அராஜகக் குழுக்கள் தென்னாபிரிக்கர் அல்லாதவர்களைத் தாக்கியும்,

Read more