வட கொரியா தன்னை ஒரு அணு ஆயுதம் கொண்ட நாடு என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

தமது நாடு அணு ஆயுதத்தைத் தயாராகக் கொண்ட ஒரு நாடு என்று வட கொரிய அதிபர் கிம் யொங் உன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தாம் அணு ஆயுதத்தை

Read more

பச்சைக்குழந்தைகளை வேலைக்கமர்த்தியிருக்கும் ஜப்பானிய நிறுவனம்.

நாலு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கமர்த்தப் போவதாக Kitakyushu நகரிலிருக்கும் ஜப்பானிய நிறுவனமொன்று அறிவித்திருக்கிறது. அந்தக் குழந்தைகள் செய்யப்போகும் முக்கியமான வேலை அங்கே வாழும் முதியவர்களுக்குத் துணையாக

Read more

நேபாளிய நடிகர் போல் ஷாவுக்கு அடுத்ததாக கிரிக்கெட் குழு தலைவர் மீது கற்பழிப்புக் குற்றச்சாட்டு.

நேபாளத்தின் கிரிக்கெட் குழுத் தலைவர் சந்தீப் லமிச்சானே தன்னைக் கற்பழித்ததாகப் 17 வயதுப் பெண்ணொருத்தி குற்றஞ்சாட்டியிருக்கிறார். கார்ட்மண்டுவில் தான் லமிச்சானேயைச் சந்தித்ததாகவும் அங்கிருந்த ஹோட்டல் அறையொன்றுக்கு அவர்

Read more

எங்கள் காடுகள் உலகின் சொத்து அதைப் பாதுகாக்க வேண்டுமானால் கடன் விடுதலை தாருங்கள் – கொலம்பியா

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியா தனது இயற்கை வளமான படிம எரிபொருட்களை எடுப்பதை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. அவற்றைப் பாவிப்பதை நிறுத்தவும் தயார் என்று அறிவிக்கிறது. அதற்காக நாட்டின்

Read more

பிரிட்டர்களின் அரசராக முடிசூடுகிறவர்களில் அதிக வயதானவர் சாள்ஸ் III.

வியாழனன்று பிற்பகல் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் தனது 96 வது வயதி நிரந்தரமாகக் கண்களை மூடிக்கொண்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் அவரது மூத்த மகன் சாள்ஸ்

Read more