ரயில்பயணத்தில்நடந்தவிடயம். எனதுதம்பிமனோவுடன்சேத்துபட்டில்டிக்கெட்எடுத்துதாம்பரம்வரைபயணம். இரண்டுடிக்கெட்எடுத்தபின்வந்தஇரயிலில்தம்பிஓடிபோய்ஏறினான்.அவனைதுரத்திநானும்ரயிலில்ஏறிவிட்டேன். உள்ளேஉட்கார்ந்தஇருவர்அலட்சியமாகபார்த்தனர்.நுங்கம்பாக்கம்தாண்டிமாம்பலம்வந்தது.டிக்கெட்பரிசோதகர்வந்தார்.இரண்டுடிக்கெட்களைகொடுத்தேன். இதுமுதல்வகுப்புஇரண்டாம்வகுப்புடிக்கெட்எடுத்துஎப்படிநீங்கள்இவற்றில்அமரலாம்எனபறங்கிமலைஸ்டேஷனில்இருவரையும்இறங்கசெய்துஎங்கள்பையைபிடுங்கிகொண்டுஸ்டேசன்மாஸ்டர்அறைக்குஅழைத்துசென்றுவிசாரனைநடத்தினர். சார்தம்பிபத்துவயதுசிறுவன்ஓடிஏறிவிட்டான்.முதல்வகுப்புஎனஎனக்குதெரியாது.நான்ஒன்பதாம்வகுப்புபடித்துகொண்டிருக்கின்றேன்என்றேன்.சின்னபசங்களைவிட்டுவிடுங்கள்என்றுஅந்தஅறையில்உள்ளவர்கள்சொல்லியும்கேட்காமல்இரண்டுபேருக்குஅபராததொகைஎழுபத்திரண்டுரூபாய்1984ம்ஆண்டிலேயேபைன்போட்டார். வாட்ச்மோதிரம்போட்டுஇருக்கின்றாய்.வசதியானகுடும்பத்துபையன்என்றுபாக்கெட்டில்இருந்து150ரூபாயில்அபராததொகைபோகமிச்சம்கொடுத்தார். இனிநீங்கள்முதல் வகுப்பிலேயே!செல்லலாம்என்றார்.மனதுஏதோசெய்யகூடாததைசெய்ததுபோல்அவமானப்பட்டது.தம்பிசிரித்துகொண்டேவந்தான். என்னநடக்கிறதுஎன்றுஎப்படிஅவன்அறிவான்?ஆனால்முதல்வகுப்புடிக்கெட்வாங்கியும்இரண்டாம்வகுப்புஅறையிலேயே!அடுத்தஇரயில்ஏறிதாம்பரம்சென்றோம். வயதானபின்னர்இந்தியாமுழுக்கஇரயிலில்பயணித்து இருக்கின்றேன்.தமிழ்நாடுஆந்திராகர்நாடகாஇவைகளில்வீராவேசம்போடும்டிக்கெட்பரிசோதகர்மற்றஇந்தியவடமாநிலங்களில்பரிசோதனைசெய்வதில்லை. பஞ்சாப்வாரணாசிஓரிஸாபோன்றஇடங்களில்ரிசர்வேசன்செய்தநமதுஇருக்கைகளில்புகைவிட்டுபடுத்துகொண்டுபயணிக்கும்வடமாநிலத்தவரைஎழுப்பநாதியில்லை. புரிந்துகொள்ளஅவர்களுக்குமனிதம்இல்லை.சிரமப்பட்டுபயணித்தோம்.பலவகையானமனிதர்கள்உணவுபழக்கங்கள்.வடமாநிலத்தவர்இரண்டுலிட்டர்தண்ணீர்பாட்டிலில்கறுப்புசுண்டல்ஊறவைத்துமூன்றுவேலையும்சுண்டலில்பச்சைமிளகாய்வெங்காயம்உப்புஎனசாப்பிட்டுவந்ததைபார்த்தேன். கையில்பணமில்லைமூன்றுநாளும்உணவுஅதுதான்என்றபோதுமனதுவலித்தது.எங்கள்ஆன்மீகபயணத்தில்அந்தஇளைஞர்களுக்குமூன்றுவேளையும்உணவளித்துமகிழ்ந்தோம். இரயில்பயணம்ஓர்இந்தியஅடையாளம்மட்டுமல்ல.அந்தஅந்தமாநிலத்தவர்ஏறும்போதுபிறமாநிலத்தவரைநையாண்டிகேலிசெய்யும்போக்குஇலைமறைவுகாயாகஎங்கும்நீக்கமற.நிறையவிடயங்களைபிறமொழிகளின்சிநேகத்தைமனிதத்தைவிரோதத்தைஅன்பைசுதந்திரத்தைஇணக்கத்தைவெறுப்பைஎளிதாகஅறியலாம். இரயில்பயணம்தேசத்தின்வேற்றுமையில்ஒற்றுமை.சகமனிதனைசகமனிதனாகநடத்தஆராதிக்கஅவருக்கானமுழுசுதந்திரத்தைவழங்கபயணப்படவாழ்த்துக்கள். எல்லாவகுப்புகளும்ஒரேமாதிரியாகஅமைக்கஏழைபணக்காரன்என்றவித்தியாசம்இல்லாமல்அனைவருக்கும்ஒரேசவுகரியத்தைஏற்பாடுசெய்துதரவாழ்த்துக்கள். எல்லோரும்இந்தநாட்டுமன்னர்கள். கேலோமி🌹🌹🌹மேட்டூர்
Read more