சிகரத்தின் உச்சியில்..!
ஏறுபவர்களின்
இறுதி
உச்சம்.
எதற்கு
மேல்
எதுவும்
இல்லையோ?
அது.
சிகரத்தின்
உச்சியில்
அதற்கு
கீழ்
தன்
முனைப்பு
பள்ளதாக்கு.
சிகரத்தின்
உச்சியில்
பணிவு
பதக்கம்.
ஆணவம்
பள்ளதாக்கு
வீழ்ச்சி.
சிகரம்
என்பது
ஒன்றுமில்லை.
பயிற்சி
முயற்சி
சளைக்காத
களைக்காத
தொடர்ச்சி.
வியர்வையின்
வேதம்.
இங்கு
களைப்பாற்றாதவன்
களைப்பு
ஆறாதவன்
புத்தன்
கூட
இல்லை.
புத்தனின்
அமைதியில்
உள்ள
உழைப்பு.
சிரிப்பில்
உள்ள
அதிசயம்
உணராமல்
சிகரம்
அடைய
இயலாது.
கவிஞன்
அரசன்
போராளி
சாமானியன்
ஞானி
இங்கு
யார்
வேண்டுமானாலும்
சிகரம்
அடைய
இயலும்.
ஆனால்
அதன்
பயணம்
தன்னம்பிக்கை
அதிர்ஷ்டம்
சூழல்
இயற்கை
இவற்றின்
அருட்கொடையே!
அறியும்.
இரண்டு
துருவங்களின்
சிகரங்களிலும்
ஏற
ஆசை.
இடைபட்ட
பயணத்தின்
காலத்தை
யார்
அறிவார்.
ஒவ்வொரு
நாளின்
சில
ஷணங்களில்
வாழ்வது
கூட
சாமானியனுக்கு
இன்று
சிகரம்.
எல்லா
புகழும்
பழிப்பும்
சிகரமல்ல.
சிகரம்
மனிதன்
சந்தர்ப்பம்
முயற்சி
அனுகிரகம்
காலம்
இவற்றின்
பஞ்சபூத
ஆசிர்வாதம்.
சிகரத்தில்
உச்சானி
கொம்பில்
உள்ளவனை
நடிகன்
அரசியல்வாதி
மன்னன்
கவிஞன்
விளையாட்டுவீரன்
என்று
எவரையும்
சுமக்காதே!
சுமப்பது
கூட
சிகரம்
ஏற
தடையே!
எவனை
போல
அல்ல.
நீ
அசல்.
அவன்
ஆண்டவன்
என்றாலும்
சுமக்காதே!
தோளில்
மனதில்!
உன்
சுதந்திரம்
தனித்துவம்
கூட
சிகரம்
தான்.
கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985