தொடுவானம் …!

சிகரம்

இளைஞனே
தொடுவானம் தூரமில்லை
தொடமுயற்சித்தால்….!


பெரும்பாறை சிற்பமாகும்
சிறுஉளி செதுக்கினால்……!


எட்டி நடைபோட்டு
எட்டாத சிகரத்தையும்
எட்டு.
உன் காலடித்தடத்தால்……..!


விழித்தெழு…..விரைந்தெழு
பாறைநடுவே சிறுறிசெடியாய்
உன் முயற்சியினால்……!


உன் வெற்றியினால்…..
அடையட்டும் சிகரம்
உன் உயரம்………..!!!!

உஷா வரதராஜன்.
பெங்களூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *