Day: 12/10/2023

கவிநடைபதிவுகள்

மரணித்து போன மனிதம்..!

மரணித்துப் போனமனிதம் …அன்பைக்கழித்து விட்டு ,கருணையைக்கழித்துவிட்டு ,மனிதாபிமானத்தைக்கழித்து விட்டு …கணக்கில் என்ன ஈவு ( மீதம் ) வரும் ? மனித உருவில்மிருகங்களே வரும் …தனிமனித வாழ்வுரிமைமதிக்கப்படாமல்

Read more
கவிநடைபதிவுகள்

விவசாயியின் குரல்..!

வெயிலில்குடைபிடித்துகூட்டிகழித்துபார்த்தால்விவசாயிக்குவியர்வைமட்டுமேமிச்சம். பச்சைபசேல்எனவளர்த்தேன்.அடுத்தமழைஇயற்கைசொறியுமோ?காவிரிதண்ணீர்வைத்துவிளையாடும்அரசியல்வியாபாரிகள்அறிவாரோ? தவிச்சவாய்க்குதண்ணீர்தராதஇனவெறியர்கள்அறிவாரோ? அரசுநிவாரணம்வழங்குமோ?உழுதகணக்குகண்ணீர்சொறியுமோ? விவசாயத்தைவிவசாயிகளைகாக்காததேசம்உணவுபஞ்சத்தில்சாகட்டும். பஞ்சபூதங்களைவிற்றுதின்றுசெரித்தஅரசியல்அரசாங்கபதவிகள்இயற்கைதிருடர்கள். விவசாயிகளின்குரல்சபையேறிஅவன்விளைவித்தஉணவுபொருட்களுக்கானவிலையைஅவன்நிர்ணயிக்கவாழ்த்துக்கள். கார்பரேட்தரகர்களின்அரசியல்வியாபாரம்அழியட்டும். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

அமெரிக்கா,இங்கிலாந்து,ரஷ்யா இவைகளை எதிர்த்து பேச யார் இருக்கிறார்?

வலுத்தவன் அடித்தால் பாதிக்கப்பட்டவனுக்கு உதவாமல் அடித்தவனை திருப்பி தாக்காமல் புத்திமதி சொல்லாமல் பாதிக்கப்பட்டவனை கூட சேர்ந்து உதைக்கும் நாடுகள் உலகம் முழுவதும் நீக்கமற. இங்கு ரஷ்யா அமெரிக்கா

Read more
பதிவுகள்

யார் கொடுத்தார் உரிமை?

பெண் குழந்தைகளும்தட்காலமும்……. ❗ பிரசவத்தின் பின்னேபெண் குழந்தைகள்ளி ப்பால் குடித்துஉயிர் பறித்த கற்காலம்பெண்பிரசவிக்கும் முன்னேகருவறையில் உயிர் பறிக்கும்இக்காலம் ❗ ஐந்து பெண் பெற்றால்அரசனும் ஆண்டியாவான்அன்று சொன்னதுஅச்சு பிசகாமல்இன்றும்

Read more