இப்படியும் ஒரு காதல்..!
ஒரு தலை காதல்
உன்னையே ஒரு உறவு
சுற்றி சுற்றி வருகிறது என்றால்..
அது போவதற்கு வேறு
இடமில்லாமல் இல்லை..
உன்னை இழக்க.
மனமில்லாமல் தான்..!
இன்று நீ என்னை
புரிந்து கொள்ளவில்லை.
நாளை நீ என்னை புரிந்து
கொள்ளும் போது நான்
இல்லாமல் போகலாம்..!
ஒரு தலை தான் என் காதல்.
ஒரு உயிர் தான் என் ராகம்..
உன் மனம் தான் என் உறுதி..
உன்னிடம் தான் என் இறுதி.
அந்த காலத்தில் என் கணவர் ஓரு தலை காதலா என் காதலித்தார்.
உஷா வரதராஜன்.