மறந்து போன பாரம்பரிய உணவுகள்..!
மறந்து
போன
மரபு
உணவுகள்.
உணர்வுகளில்
இருந்து
விடுதலை
செய்யப்பட்டதால்.
சிறுதானியங்கள்
மூதாதையர்களின்
உணவில்
மட்டுமல்ல.
உயிரில்
கலந்த
விதைகள்.
ஆங்கிலேயன்
விடுதலை
கொடுத்தான்
ஆனால்!
அவன்
நாகரிகத்தில்
அடிமையான
நாம்
அவர்கள்
உணவுகளில்
உணர்வுகளில்
கலாச்சாரத்தில்
உடைகளில்
மொழியில்
கல்வியில்
மதத்தில்
நாகரிகத்தில்
விஞ்ஞானத்தில்
மருத்துவத்தில்
இன்னும்
மேல்நாட்டு
அடிமைகள்
தான்.
மறந்து
போனவை
நமது
மதிப்பு.
அதன்
அளவைகள்
கணக்கில்
அடங்கா.
மேல்நாட்டு
போதைகளில்
போதனைகளில்
அறிவு
இழந்த
இந்திய
சுதந்திரம்
நிச்சயம்
பூரணமானதா?
பராம்பரிய
அரிசிகள்
செக்கில்
ஆட்டப்பட்ட
எண்ணெய்கள்
நாட்டு
பனை
இனிப்புகள்.
கல்லுப்பு
பதநீர்
நாட்டு
காய்கறிகள்.
நமது
பரந்த
நாட்டில்
வளர்ந்த
நமக்கு
நெருக்கமான
உயர்
உயிர்
மூலிகைகள்
என்று
தேடுங்கள்.
மரபில்
புதைந்தவை
கோடி
ஆண்டுகள்
ஆனாலும்
திரும்ப
உயிர்க்கும்.
உயிர்ப்பின்
வாழ்த்துக்கள்.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை 9842131985