எய்ட்ஸ் நோயால் பாதிப்படையும் மக்கள்..!
கம்போடியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்போடியாவில. ஏறத்தாழ ஆண்டுக்கு 1400பேர் புதிதாக எச்.ஐ.வி நோயால் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் 42 சதவீதம் பேர் 15முதல்24 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு இந்த எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை கம்போடியாவில் 2025 ற்குள் எயிட்ஸ் நோயாளர்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அந்நாட்டு சுகாதார துறை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.