மியன்மாரில் நிலநடுக்கம் பதிவு..!
மியன்மாரில் இன்றைய தினம் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று காலை 9.25 மணி இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.இது ரிச்டர் அளவில் 4.4ஆகப் பதிவாகியுள்ளது.
இந் நிலநடுக்கமானது 47 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாக வில்லை.