இந்தோனேசிவில் நிலநடுக்கம் பதிவு..!

இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஜாவா தீவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 12.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இது ரிச்டர் அளவில் 5.0ஆக பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.இதே வேளை கடந்த 09 ம் திகதி மேற்கு பப்புவா மாகாணத்தில் 6.0 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *