இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு..!
நேற்று முன்தினத்திற்கு முதல் நாள் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் பதிவானது. இதனையடுத்து வடசுலவேசி மாகாணத்தில் அமைந்திருக்கும் ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதியில் வாழும் மக்களை பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதே வேளை எரிமலையை சுற்றி 4 கி.மீற்றருக்கு எவ்வித பணிகளும மேற்கொள்ள கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.