Day: 12/06/2024

இந்தியாகிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

இந்தியா அமெரிக்காவை வென்றது | T20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண குழுநிலைப்போட்டிகளில் இன்று அமெரிக்க  அணியை இந்திய  அணி வெற்றிகொண்டு அடுத்த சுற்றுக்கு தன்னை உறுதி செய்துள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, அமெரிக்க அணியை 

Read more
இந்தியாஉலகம்செய்திகள்

குவைத் கட்டடத்தில் பயங்கர தீ| உயிரிழந்தோர் பலர் இந்தியர்

குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த விபத்தில்  பலியானோர் எண்ணிக்கை ஐம்பதை (50)   தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அதேவேளை 40 க்கும் மேற்பட்ட

Read more
கவிநடைபதிவுகள்

எங்கள் வீரர் ஜொலிக்கும் காலம் எப்போது வரும்

விளையாட்டுச்செடியிலிருந்து தான்ஆரோக்கிய மலர் பூக்கிறது…..! பஞ்சு உடலை மட்டுமல்லபஞ்சு மனதையும்இரும்பாக்கும் கலைஇதற்கு மட்டுமேதெரிந்தது….. !!! இதோடுபுணரும் போதுதன்னம்பிக்கைதானாகவேபிறந்து விடுகிறது…..! ஓடி ஆடி விளையாடும் உடலில்நோய்நொடி சிலந்திவலைப் பின்னுவதில்லை….

Read more
இலங்கைசமூகம்செய்திகள்

வெற்றியோடு லண்டன் வரும் மாணவர்கள்| சிதம்பரா கணிதப்போட்டி

நாடளாவிய ரீதியில் மாணவர்கள் பங்குபற்றிய  மிகப் பலமான சிதம்பரா கணிதப்போட்டியில் இலங்கையில் வெற்றிபெற்ற மாணவர்கள் லண்டன் வருவதற்கு தயாராகின்றனர். வரும் ஜூலை மாதம் 13ம் திகதி லண்டனில்

Read more