Day: 14/09/2024

செய்திகள்

ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு..!

ஐ.எஸ் தீவிர வாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பு கைப்பற்றியது.அப்போதிலிருந்து அங்கு இருக்கும் குறிப்பிட்ட பிரிவினரை இலக்கு வைத்து

Read more
கவிநடைபதிவுகள்

இங்கு நீங்கள் சென்றதுண்டா…?

🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕 சமையல் அறைஅம்மாவின்அலுவலக அறை படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕🫕 அம்மாவின்அலுவலகம்….அப்பா பிள்ளைகளின்உணவகம்… பெயர் பலகைவைக்காதசித்த வைத்தியசாலை…. அம்மாவின்சிறுசேமிப்பு வங்கி… அம்மாதன் அழுகையையும்கண்ணீர் துளிகளையும்பத்திரப்படுத்திவைத்திருக்கும்ரகசிய அறை….. அம்மாவின்இன்பத்

Read more
இலங்கைசெய்திகள்

புலமை பரீட்சைக்கு என்ன என்ன கொண்டு செல்ல முடியும்..!

நாளைய தினம் 2024 ம் ஆண்டுக்கான புலமை பரீட்சை நடைபபெறவுள்ளது. இதற்கமைய நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 23,879 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்கள் 2,849 பரீட்சை

Read more
செய்திகள்

சம்ரான்-01 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

சம்ரான்-01 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.இதனை ஈரானின் துணை இராணுவ புரட்சி காவல் படையால் உருவாக்கப்பட்டுள்ளது. இது புவியிலிருந்து 550 கி.மீ உயர சுற்று வட்டப்பாதையில்

Read more