கார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது…!
கார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவமானது கண்டி பன்வில பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த கார் ஆனது பாதையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததன் காரணமாக
Read more