எதிர் வரும் 16ம் திகதி சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்து வரப்படுவார். – நாசா

எதிர் வரும் 16ம் திகதி சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்துவரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ்,புட்ச் வில்மோர் ஆகியோர் அழைத்து வரப்படவுள்ளார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.ஸ்பேஸ்

Read more

இங்கிலாந்து தெற்கு கடற் பரப்பில் இரு சரக்கு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!

இங்கிலாந்து தெற்கு கடற்பரப்பில் இரு சரக்கு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளன. கிரிஸ் நாட்டிலிருந்து போர் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எரி பொருளை ஏற்றிக கொண்டு

Read more

கடும் மழையை மீறி, கோலாகலமாக நடைபெற்ற தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி.

பட்டிருப்பு கல்வி வலையத்துக்கு உட்பட்ட தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு இறுதி போட்டி இன்று கடும் மழையும் மத்தியில் வித்தியாலய அதிபர் த.தேவராஜன் தலைமையில்

Read more

வங்காள விரிகுடா காற்றுச் சுழற்சி: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை எதிர்பார்ப்பு

தற்போதைய நிலையின்படி இந்த காற்று சுழற்சி தாழமுக்கமாக மாற்றம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஊடாக இலங்கையின் நிலப்பகுதிக்குள் நுழைந்து நாட்டின் நடுப்பகுதியினூடாக அரபிக் கடலை நோக்கி நகரும்

Read more

மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வலைப்பந்தாட்ட அணி Champion ஆனது

மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வலைப்பந்தாட்ட போட்டியில் பிரதேச செயலக, மாவட்ட செயலக அணிகளுடன் மோதியது. இறுதிப்போட்டி மண்முனை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மண்முனை

Read more

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக விசேட ரயில் சேவை

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரைக்காக விசேட ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும்

Read more

வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு

இரண்டு மாத குழந்தையை வீதியில் போட்டுச்சென்ற இனந்தெரியா நபர்கள்– குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்த பொலிஸார் அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை

Read more

கனவெல்லாம் நிஜமானது..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐 *மகளிர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐 வீட்டுக்குள்ளேபெண்ணைப்பூட்டி வைப்போம் என்றவிந்தை மனிதர்தலை கவிழ்ந்தார்…..பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள்நடத்த வந்தோம் என்றுபாரதியார்

Read more

கொழும்பு-குருநாகல் வீதியில் விபத்து: 9 பேருக்கு காயம்

கொழும்பு-குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இன்று

Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்..!

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2.46 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலநடுக்கமானது 170 கி.மீ ஆழத்தில் நிலை

Read more