சாதனை பெண்..!
அகிலமே போற்றும்
சாதனைப்பெண்
மண்ணில் மட்டுமல்ல
விண்ணிலும்
சாதிப்போம்
என்று நிரூபித்தவர்
எத்தனை மாதங்கள் ஆயினும்
அச்சமில்லை அச்சமில்லை
என்று
வென்று வந்தவர்
ஆணுக்குப் பெண்
இளைப்பில் லைகாண்

என்று எடுத்துக் காட்டாக உள்ளவர்
நாமே சாதித்த மாதிரி
பெருமையையும்
மகிழ்ச்சியையும்
தருகின்றார்
வாழிய பல்லாண்டு நீடூழிவாழ்க
ரசிகா
நன்றி வணக்கம்