சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

கிளிநொச்சி தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறுபகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இன்றைய தினம்04.04.2025 தர்மபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2970 போத்தல் கோடாவினை போலீசார் பறிமுதல் செய்ததுள்ளனர்.
இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் தப்பிச்சென்ற சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் தர்மரா போலீசார் மேற்கொண்டுள்ளனர்.