கோபமடைந்த கிரிக்கெட் வீரர்..!
பாகிஸ்தான் அணி நியுசிலாந்திற்கு விஜமேற்கொண்டு 3 போட்கள் கொண்ட சுற்றில் விளையாடிவருகிறது.இதில் 3 போட்டிகளிலும் நியுசிலாந்து வெற்றிப்பெற்ற நிலையில் , இறுதி போட்டி இன்று நடந்த போது,மழை குறுக்கிட்டது.இதனையடுத்து 42 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடந்தது.
இதில் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியுசிலாந்து அணி அபார வெற்றிப்பெற்றது.இந்த போட்டியின் இறுதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரசிகர்கள் கோசம் எழுப்பிய நிலையில் ,கோபமடைந்த பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா பாதுகாப்பை மீறி ரசிகர்களை தாக்க முயன்ற நிலையில் ,பாதுகாப்பு படையினர் தடுத்துடன் ,குறித்த ரசிகர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
