இங்கிலாந்து அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து முன்னிலையில்!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் தொடர் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் அவுஸ்திரேலிய அணியை விளையாடுமாறு பணித்தது.

இதன் படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ்சில் 90.02 ஓவர்களில் 317ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 592ஓட்டங்களை பெற்றது.இதில் சாக்கிராள189 ஓட்டங்களை பெற்றமை விசேட அம்சமாகும்.இதன் மூலம் இங்கிலாந்து அணி 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *