மரம் வளர்ப்போம்..!
மரம் வளர்ப்போம்
மண்ணில்
தேவதை
வலம் வர
மரங்கள் நடுவோம்! .குடுவைவக்குள்
காற்றைச் சுமந்து மூச்சு விடும் இழிந்த நிலை அழிய மரங்களை நடுவோம். !

வருங்காலத்தில் மரத்தின்
கீழ் அமர்ந்து
சுவாசிக்க கட்டணம் தேவையா?
வாருங்கள்
மரம் வளர்ப்போம் சுத்தமான காற்றை சுவாசிக்க!
குழந்தைகள் சுவாசிக்க
பிறந்த நாளில் மட்டும் அல்ல
இறந்த நாளிலும் மரம் நடுவோம் திருமண நாளில் ஒவ்வொரு வீட்டு விசேடத்திலும் மட்டுமல்ல துக்க நிகழ்விலும் துவக்க நிகழ்வுகளிலும் மரம் நடும் பழக்கம் கொள்வோம் புதிய வரலாறு படைப்போம்! இரம்ஜான் எபியா சென்னை