இறக்காமம் வரிப்பத்தான்சேனை பகுதியில் விபத்து…!

இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து வரிப்பத்தான்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி வரிப்பத்தான்சேனை கெபிடல் சந்தையில் இருந்து வாங்காமம் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.