டொனால்ட் ட்ரம்ப் ற்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!
நாடு தழுவிய ரீதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அவர் பதவி ஏற்றப்பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்களை பணி நீக்கம் செய்தார்.மேலும் வரி விதிப்பு என பல காரணங்களால் மக்கள் பாதிப்படைந்த நிலையில் நாடு தழுவிய ரீதியில் அவருக்கு எதிராக அணி திரண்டுள்ளனர்.

50 மாகாணங்களில் 400ற்கும் அதிகமான பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன.மக்கள் டொனால் ட்ரம் ப்ற்கு எதிரான வாசகங்களை தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.