இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கி நீல,வெள்ளை நிற ஒளியில் ஜொலிக்கிறது இங்கிலாந்து..!
இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையிலான போர் 5 வது நாளாக தொடர்கின்றது.இதன் காரணமாக பல்லாயிரக்கணக்காணோர் உயிரிழந்துள்ளனர்.
இதே வேளை இஸ்ரேலுக்கு இங்கிலாந்து,அமெரிக்கா என்பன ஆதரவு தெரிவித்துள்ளன.இதே வேளை நேற்றைய தினம் இரவு இங்கிலாந்து நாடளுமன்றம் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளை , நீல நிற மின்ஒளியில் ஜொலித்தது.
இதே வேளை பாலஸ்தீனத்திற்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது.மற்றும் ஈரானின் நண்பன் ரஷ்யா ஆதரவு தெரிவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மற்றும் ரஷ்யாவின் நண்பன் இந்தியா மற்றும் அரபு நாடுகளும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போரில் உக்ரைனிற்கு ஆதரவாக அமெரிக்கா செயற்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமையானது மேலும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கும் என குறிப்பிடப்படுகிறது