மனித நேயத்தை மறந்த வல்லரசுகள்..!
தகவல்
அறிந்த
பட்டினத்தில்
உடலை
காக்கும்
போராட்டத்தில்
மரபுக்கும்
விஞ்ஞான த்திற்கும்
நவீன
போராட்டம்.
எல்லைகள்
இல்லாத
மனத்தில்
புதுமைகளின்
வலைபின்னலில்
பழையவைகளை
உதறி
செல்லும்
குவாண்டம்
தர்க்கங்கள்.
உயிரின்
உறுப்பின்
அதன்
உயிர்ப்பின்
படைப்பின்
பெருமை
தர்மம்
அறியா
புரட்சி.
இரத்தம்
சிவப்பு
எனில்
அதனை
யுத்தத்தில்
சிந்த
சொல்லி
போராடுவது
அது
தான்
வல்லரசுகளின்
மகத்துவமா?
அசுரர்களின்
வேட்டையில்
மனிதம்
மனிதநேயம்
அறியாத
மருத்துவம்.
மனித
உறுப்புகளின்
சந்தையில்
விலை
ஏற்றம்
அறியாத
உறுப்புகள்
ஏது?
நாளைய
பிணவறைகள்
மூளைசாவடைந்தவர்கள்
சாகபோகிறவர்கள்
கடத்தபடுவோர்களின்
உறுப்புகளை
ஜிஎஸ்டி
கட்டியும்
கட்டாமலும்
கூட
விலை
கொடுத்து
பொருத்தும்
காலம்
கூடிய
விரைவில்.
அருகில்
தொலைவில்
இல்லா
மாபெரும்
மதியூரில்
கார்பரேட்டுகளின்
கோட்டையில்
அவர்களின்
கோட்டுகளின்
பாக்கெட்டில்
மருத்துவம்
அதன்
துறை
சார்
வல்லுநர்கள்
வல்லமை கள்
அனைத்தும்
அடக்கம்.
பணம்
மருத்துவம்
அதன்
போலிகள்
உண்மைகள்
அனைத்தையும்
உருட்டி
புரட்டி
மருட்டி
அலற்றி
வைக்கும்.
உண்மைகள்
கொஞ்சம்
கொஞ்சமாக
இரண்டாயிரம்
ஆண்டில்
மறைந்து
நேர்மையை
அடகு
வைத்தன.
பகுத்தறிவு
பண்பை
அன்பை
மனிதநேயத்தை
மறந்து
மறுத்து
பணத்திற்கு
அடிமை
ஆயின.
ஓர்
கிருமிக்கு
அஞ்சு
நடுங்கி
செத்து
போன
சேதிகள்
தான்
நாம்
கோவிட்காலத்தில்
கண்டது.
விண்டது.
கேட்டது.
ஆனாலும்
அதன்
துறை
அதன்
பரிணாமம்
அதன்
வளர்சார்
ஆதி
கருவூலத்தின்
மகத்துவத்தை
அதன்
பொருண்மையை
அதன்
போதிப்பை
அதன்
பாதையை
நினைவுகொள்வோம்.
ஓடி
ஒளிய
இடமில்லை.
குணம்
கொன்ற
மனிதர்கள்.
எப்போது
தோற்றாலும்
வென்றாலும்
உனக்கான
மரபு
உன்னுள்
உனது
ஆதி
சூட்சுமத்தை
சுமந்து
உன்னை
மண்ணை
விண்ணை
காக்கும்.
நீ
வேண்டும்
என்றாலும்
வேண்டாம்
என்றாலும்
உன்னுள்
ஒர்
குழந்தை
விவசாயி
மருத்துவன்
புரட்சியாளன்
பைத்தியம்
ஞானி
வளருவதை
உன்னால்
தவிர்க்க
இயலாது.
தகர்க்க
இயலாது.
போரினால்
நோயினால்
பயணத்தால்
காலத்தால்
நீ
வீழ்த்தப்பட்டாலும்
உன்னிலிருந்து
உன்னை
காக்கும்
கரங்கள்.
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985