தரவரிசையில் இலங்கை அணி எத்தனையாவது இடம்?

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதன் படி இலங்கை அணி முன்னால் இருந்து பின்னுக்கு சென்றுள்ளது.

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் நிறைவடைந்தது. இந்த போட்டில் 190 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.இந்த தோல்வி காரணமாக 5வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளது.5வது இடத்திற்கு தென்னாப்பிரிக்க அணி முன்னேறி வந்துள்ளது.

இந்தியா தொடர்ந்தும் 1 ம் இடத்திலும்,அவுஸ்திரேலியா 2ம் இடத்திலும்,நியுசிலாந்து 3ம் இடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *