அமெரிக்க இராணுவதளத்தில் குண்டு வெடிப்பு..!

ஈராக்கின் தலைநகர் பக்தாத்தின் குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஈராக்கிலுள்ள அமெரிக்க தள வாளாகத்திலேயே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் ஈராக ஜனாதிபதி மசூத் பென்சன்கியன் பக்தாத்திற்கு வருகை தரவுள்ளார்.இந்த சந்தரப்பத்திலேயே நள்ளிரவில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இதே வேளை அமெரிக்க படை தளங்களை இலக்கு வைத்து ஈரான் ஆதரவு ஈராக்கிய போராளிகள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *