புதிய உலக சாதனை படைக்க இருக்கும் விராட் கோஹோலி..!

எதிர் வரும் பங்களதேஸுடனான போட்டியில் சச்சின் டெண்டுல்காரின் சாதனையை முறியடிக்க,விராட்கோஹோலிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிற்கு பங்களதேஷ் அணி சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.இந்த போட்டி எதிர்வரும்19ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இதன் போது சச்சின் டெண்டுல்கார் பெற்ற 27000 ஓட்டங்களை முறியடிக்க விராட்கோஹோலிக்கு இன்னும் 58 ஓட்டங்களேதேவை,இதுவரை 591 இன்னிங்ஸ்களில் விளையாடி 26942 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *