மேற்கிந்திய தீவுகளுடனான போட்டிகள் பல்லேகலையில்..!

மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

3 T20 போட்டி மற்றும் 3ஒரு நாள் போட்டிகளில் கலந்துக்கொண்டு விளையாடி வருகிறது.இதில் T20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இலங்கையணி வெற்றிக் கொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து 3 ஒரு நாள் தொடர் பல்லேகலை மைதானத்தில் இடம் பெறுகிறது.

இதற்கான தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சரித் ஹசலங்க(அணித்தலைவர்)
அவிஷ்க பெர்ணாண்டோ
பெதும் நிஷங்க
குசல் மெண்டிஸ்
ஜனித் லியனகே
சதீர சமரவிக்ரம
நிஷான் மதுஷ்க
துனித் வெல்லாலகே
வனிந்து ஹசரங்க
மஹேஸ் தீக்ஷன
ஜெப்ரி வொண்டர்ச
சமிந்து விக்ரமசிங்ஹ
ஹசித பெர்ணாண்டோ
தில்ஷன் மதுஷங்க
முஹமது ஷிராஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *