“இந்திய பிரதமர் மற்றும் சீன ஜனாதிபதி “கிடையில் கலந்துரையாடல்…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்க் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.



ரஷ்யாவில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.இந்நிலையில் பல நாட்டு தலைவர்களுடன் கலந்து பேசினார்.இதற்கமைய சீன ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் இடம் பெற்றது.இந்த கலந்துரையாடல் அதிக முக்கியத்துவமிக்கதாக அமைந்துள்ளது.



இதே வேளை 2 நாட்களுக்கு முன்பதாக கிழக்கு லாடாக்கிலுள்ள கட்டிப்பாட்டு கோடு பகுதியில் இந்திய மற்றும் சீன இராணுவங்கள் ரோந்து செல்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *