மராபி எரிமலை வெடித்து சிதறியுள்ளது..!

இந்தோனேசியாவின் சுமத்ரா மாகாணத்திலுள்ள மராபி எரிமலை நேற்று வெடித்து சிதறியுள்ளது.இதன் போது சுமார் 06 ஆயிரத்து 500 அடி உயரத்திற்கு கரும் புகை வெளியேறியுள்ளது.இதனையடுத் எரிமலையை சுற்றியுள்ள பிரதேசங்களில் வசிக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பசுபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா காணப்படுவதால் பல எரிமலைகள் அங்கு காணப்படுகின்றன.சுமத்ரா மாகாணத்திலேயே இந்த மராபி எரிமலை காணப்படுகிறது.இந்த எரி மலை வெடித்துள்ளதால் அப்பகுதியில் கரும்புகை மண்டலமாக காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *