ரஷ்யா நடத்திய தாக்குதலில் 150 பேர் உயிரிழப்பு..!

ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்தில் உக்ரைன் வீரர்கள் நிலைகொண்டிருந்த நிலையில அவர்களை வெளியேற்றி மாகாணத்தை கைப்பற்றும் நோக்குடன் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுக்கு இலக்காகி 150 உக்ரைன்வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் உக்ரைனின் இராணுவ வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

இரணடு வருடங்களுக்கு மேலாக ரஷ்ய உக்ரைன் போரானது இடம் பெற்று வருகிறது.பல நாடுகள் போரை நிறுத்த கோரியும் அதற்கான நடவடிக்கைகள் இன்னும் நிறைவடைந்த பாடில்லை.

உக்ரைனிற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *