இம்ரான் கானை விடுதலை செய்ய கோரி போராட்டம்

பாகிஸ்தானின் முன்னால் பிரதமரும், கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி அவரின் ஆதரவாளர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களை தடுக்க பல நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

லாகூர்,பெஷாவா, ஆகிய நகரங்கள், இஸ்லாமாபாத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.இதன் மூலம் தலை நகரத்திற்குள் போராட்டகாரர்கள் உள்நுளை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் ஆயிரக்கணக்கான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் பஞ்சாப் மாகாணத்தில் 114 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *