இலங்கைசெய்திகள்

பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை..!

வங்களா விரி குடாவில ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது அடுத்த 24 மணித்தியாலத்தில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும்.

இதன் காரணமாக வடக்கு,வட மத்திய,கிழக்கு,வடமேல்,மற்றும் மேல் மாகாணங்களில் மழைப்பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதே வேளை இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடல் கொந்தளிப்பாக இருப்பதுடன்,பலத்த காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *