வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும்..!
தென் ஆப்ரிக்காவிற்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் புதிய நில அபகரிப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைப்பெறுகிறது.இதற்கு துணையாக அமெரிக்கா நிற்காது.அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.