கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நால்வர் தப்பியோட்டம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் கடுமையான போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தப்பியோடிய கைதிகள் 29 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.