10G சேவையை அறிமுகப்படுத்திய சீனா
உலகிலேயே 10G இணைய சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.சீனாவின் சுனன் நகரில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் மின்னல் வேக இணையதள வசதியினை பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சேவை பிறபகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சீனாவின் ஹூவாய் மற்றும் சீன யுனிகான் ஆகிய நிறுவனங்கள் இதனை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.