மீண்டும் பிரதமர் ஆகும் அல்பனீஸ்..!
அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அனேகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சியும்,எதிர் கட்சி தலைவர் பீட்டர் பட்டன் தலைமையில் கன்சர்வேடிவ் போட்டியிட்டன.
இதில் பெரும்பாளான இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றிப்பெற்றது.நேற்றைய தினமே வாக்குபதிவு செய்யப்பட்டு நேற்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதற்கமைய அந்தோணி அல்பனீஸ் மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமர் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.இவரின் பதவி ஏற்கும் நிகழ்வு வெகு விரைவில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
