டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது..!
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று அறிவித்துள்ளார்.இது அவர்களது ரசிகர்களை மிகுந்த கவலைப்படுத்தியுள்ளது.
விராட் கோலி ஓய்வு தொடர்பான அறிவிப்பை வழங்கியதை அடுத்து பி.சி.சி.ஐ தனது எக்ஸ் ல் கருத்து வெளியிட்டுள்ளது.

“மிக்க நன்றி விராட் கோலி.டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது. ஆனால் அந்த மரபு என்றென்றும் தொடரும்.முன்னால் இந்திய அணி கெப்டன் விராட் கோஹோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.இந்திய அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் போற்றப்படும்”.என்று தெரிவித்துள்ளது.
