பதிவுகள்

முப்படைகளை சேர்ந்த 2,983 பேர் கைது!

நாட்டில் தப்பியோடிய பொலிஸார் மற்றும் முப்படைகளை சேர்ந்த சுமார் 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கையானது கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி 2025 வரை முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இதில் 2,261 இராணுவ வீரர்கள், 194 கடற்படை வீரர்கள் மற்றும் 198 விமானப்படை வீரர்கள் அடங்குவர்.

மேலும், இலங்கை பொலிஸார் 330 பேரை தப்பியோடியவர்களையும் கைது செய்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *