Author: வெற்றிநடை பதிவுகள்

செய்திகள்

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரியானது சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளது..!

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரியானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.எனினும் இந்த நிறுத்தம் சீனாவிற்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.சீனாவிற்கு விதிக்கப்பட் 20 வீத

Read more
பதிவுகள்

ஓர் ஒலியின் ஒலி..!

💃💃💃💃💃💃💃💃💃💃💃*அது வேறென்ன* *செய்யும்?* படைப்பு ; கவிதை ரசிகன்குமரேசன் 💃💃💃💃💃💃💃💃💃💃💃 எல்லா பெண்களும்கொலுசு போட்டப்போதுகால் அழகாக இருந்தது…..நீ போட்ட போது தான்கொலுசே ! அழகா இருந்தது….!.!! முத்து

Read more
செய்திகள்

தாய்வானில் நிலநடுக்கம் பதிவு..!

தாய்வானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 5.8 பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இலன் நகரில் இருந்து 21 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலடுக்கமானது 69 கிலோ

Read more
செய்திகள்

கேளிக்கை விடுதி ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு..!

கேளிக்கை விடுதி ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சமபவமானது டொமினிக்கன் ரிபப்ளிக்கின் தலைநகரமான சாண்டோடொமினிகோ வில் இடம் பெற்றுள்ளது. கேளிக்கை விடுதியில்

Read more
செய்திகள்

இணைந்து செயற்பட இந்தியாவிற்கு சீனா அழைப்பு..!

அமெரிக்காவின் வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள சீனாவானது இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் பதிவொன்றை இட்டுள்ளார்.”சீனா – இந்தியா

Read more
செய்திகள்

சீனா விதித்த பதிலடி வரியினை திரும்ப பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்- டொனால்ட் ட்ரம்ப்..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் உலக நாடுகளின் பொருட்களுக்கு அதிகப்படியான வரியினை விதித்துள்ள நிலையில் சீனா மீது 50 வீத வரியினை விதிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.சீனா

Read more
செய்திகள்

வடக்கு சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம் பதிவு..!

வடக்கு சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 5.7 ஆக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இன்று அதிகாலை 2.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலநடுக.கமானது 30 கி.மீ

Read more
செய்திகள்

இஸ்ரேல் மீது வரி இல்லை- டொனால்ட் ட்ரம்ப்..!

இஸ்ரேல் மீது வரி விதிப்பு கிடையாது என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் போரில் ஈடுப்பட்டுவருவதால் அந்நாட்டிற்கு மட்டும் வரி விதிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார். இதே வேளை

Read more
செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் ற்கு எதிராக அணிதிரண்ட மக்கள்..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ற்கு எதிராக அமெரிக்க மக்கள் அணித்திரண்டு எதிர்பார்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிவிதிப்பின் காரணமாக அமெரிக்காவில் பொருட்களின் விலை கடுமையாக

Read more
செய்திகள்

குப்பைகளால் அசுத்தமடைந்த இங்கிலாந்து..!

இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நகரததில் குப்பைகள் சேர்ந்து வழிவதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம. கொடுத்துள்ளனர். துப்பரவு தொழிலாளர்கள் ஒரு மாதகாலமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படுவதால் இந்த

Read more