வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது..!
வடகொரியாவானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்துள்ளது. எதிரி நாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வடகொரியாவானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்துள்ளது. எதிரி நாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
Read moreடோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளையும் கடக்கும் முக்கிய வழிதடம் இதுவாகும். இந்த பகுதியில் ஆப்கானிஸ்தான் இராணுவமானது சோதனை சாவடி அமைக்க முயன்ற நிலையில்
Read moreஇத்தாலி நோக்கி பயணித்த துனிசியா அகதிகள் 60 பேர் பயணித்த படகு நடு கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுந்து விரைந்து சென்ற கடலோர பொலிஸார் மீட்பு பணியில்
Read more🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴 செருப்பின் செம கேள்வி படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴 மனிதனின்கால் படாதவரைநான்கலங்கமில்லாமல் தான்இருந்தேன்….!! மனிதனின் காலிலும்இத்தனை பாவமா? நீங்கள்கவனக்குறைவாக..சாணியிலும்சகதியிலும்சேற்றிலும்கால் வைத்து விட்டு….என்னைகேவலமானது என்றுவெளியே விடுகின்றீர்கள்…!!
Read moreகடந்த 3 வருடங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்ய யுத்தமானது நிகழ்ந்து வருகிறது. இதனை முடிவிற்கு கொண்டுவரும் நோக்குடன் அமெரிக்கா முயற்சித்துவருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக வெள்ளை மாளிகையின்
Read moreஅமெரிக்காவின் 35 வது ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப் கென்னடி கொலை தொடர்பான விசாரணை ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 63 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவண தொகுப்பு நேற்று
Read moreஉக்ரைன் ரஷ்ய போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க முயற்சித்துவருகிறது.இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ற்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ற்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.இந்த
Read moreதலைப்பு: காகிதம்“”””””””””””””””””””””””””””””””விழுவதும் அழுவதும் எழுவதுமாக விரைகிறது வாழ்க்கை…. முதல் முறை விழுகையில் முண்டியடித்து வந்தாள் அம்மா அடுத்த முறை விழுகையில் அதட்டினார் அப்பா பார்த்து நட என்றே
Read moreகாஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு காஸா நகரம்,காஸா,டெய்ர் அல் பலா,கான் யூனிஸ்,காஸா முனையின் தெற்கு மத்திய பகுதிகள்,ரபா எல்லை ஆகிய
Read moreரஷ்ய உக்ரைன் போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோருக்கிடையில் இன்று இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.எனினும்
Read more