Author: வெற்றிநடை செய்திகள்

பதிவுகள்

மட்டக்களப்பு சந்திவெளியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி ஒன்பது நாட்களே ஆன குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.!!

இன்று மாலை 5 மணியளவில் சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டர்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஒன்று சம்பவித்திருக்கிறது. இந்த விபத்தின்

Read more
பதிவுகள்

தந்தை செலுத்திய டிப்பருக்குள் சிக்கி வீட்டு முற்றத்திலே உடல் நசுங்கி பிரிந்த ஒன்றரை வயது குழந்தையின் உயிர் – கிளிநொச்சியில் சோகம்.!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் இன்று (18) பிற்பகல் 5.15

Read more
பதிவுகள்

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதி ஜெயந்தன் இன்று (18) காலையில் சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பேராசிரியர்

Read more
பதிவுகள்

ஓட்டமாவடி சந்தை ஆற்றிலிருந்து சடலம் மீட்பு

மட்டக்களப்பு, ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளிக்கிழமை (18) அதிகாலை சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் ஆண்

Read more
பதிவுகள்

பிள்ளையானின் சகா ஒருவர் சரணடைய ஆயத்தம் ‘ – அமைச்சர் ஆனந்த பரபரப்புத் தகவல்

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர் , தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள்

Read more
பதிவுகள்

நுரைச்சோலையில் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று செயலிழப்பு!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்ததால், குறித்த இயந்திரம் செயலிழக்கம்

Read more
பதிவுகள்

கிரீஸ் மரத்திலிருந்து தவறி விழுந்து மாணவன் பலி

எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரத்திலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய, பிட்டிகல பகுதியிலுள்ள அமுகொடை ஸ்ரீ விஜயராம விகாரைக்கு

Read more
பதிவுகள்

காலி இந்தியன் ரெஷ்டுரன்ட்க்கு சுற்றுலா சென்று உணவு ஓர்டர் செய்துவிட்டு காத்திருந்த குடும்பத்தை தாறுமாறாக தாக்கிய சம்பவம்….!!!

கொழும்பிலிருந்து சுற்றுலா சென்ற குடும்பம் ஒன்று காலி இந்தியன் ரெஷ்டுரன்ட்ல் இரவு உணவு ஓர்டர் செய்துவிட்டு காத்திருந்த வேளை அவர்களை தாறுமாறாக தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ்

Read more
பதிவுகள்

வேலணை மக்களிடம் அகப்பட்ட ஆடு திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழு.!!

நீண்ட காலமாக தீவக பகுதியில் திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழுவொன்று வேலணையில் மக்களது முயற்சியால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த

Read more
பதிவுகள்

சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு.

கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்புதன்கிழமை

Read more